சக்தி வாய்ந்த பிரதோஸத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{8.7.2025}

 

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
புகழ், மரியாதை கூடும். பெரிய மனிதர் எனப் பெயரெடுப்பர். சாஸ்திர அறிவு கூடும். சந்ததி விருத்தி உண்டு. அரசு துறைகள் மூலம் ஆதாயங்கள் பெருகும். உறவினர் உதவுவர். எதிர்பார்த்தபடி நிலுவைகள் வசூலாகும்.
மிதுனம்
gemini-mithunum
சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகான்களின் ஆசியும், நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்.
மகரம்
capricorn-magaram
ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆண்களுக்கு ஆதாயம் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் உண்டாகும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும் குழந்தைகள் மீது அன்பும், பாசமும் பெருகும்.
சிம்மம்
leo-simmam
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். தனவரவும் தூக்கமும் குறையும்.
துலாம்
libra-thulam
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடலாம்.
மீனம்
pisces-meenam
இன்று, இனிய வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நாள். இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் நாள். அரசால் ஆதாயம் உண்டு. இந்த நாள் இனிய நாள்.
தனுசு
sagittarius-thanusu
வாயை அடக்கி வம்புக்கு செல்லாதிருப்பது சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மனம் போன போக்கில் அலைய நேரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெரியோர் நேசம், வாகன யோகம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
கும்பம்
aquarius-kumbam
சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படும், தெய்வபக்தி மேலிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்., சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post