சற்று முன் நாடு திரும்பினார் சிநேகா..!{படங்கள்}

 தென்னிந்திய தொலைகாட்சியான Zeethamil சரிகமபா  போட்டியில் கலந்துக்கொண்ட மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா நாடு திரும்பினார்.