எரிபொருள் விலையில் மாற்றமா-சற்று முன் பெற்றோலிய கூட்டுதாபனம் அதிரடி அறிவிப்பு..!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.