ஈரானிய அதிபர் பெஷஸ்கியானை கொல்லும் முயற்சி.
தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் நடை பெற்ற நிலத்துக்கு அடியிலான சுரங்க கட்டடப்பகுதியில் அதி பயங்கர குண்டு வெடிப்புகள்.
ஈரானின் தலை நகர் தெஹ்ரானின் சுற்று வட்டார பகுதியிலேயே இந்த சுரங்க கட்டட வசதி அமைந்துள்ளது.
பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஒருவரின் ஒத்தாசை இல்லாமல் இது நடை பெற்றிருக்க வாய்ப்பில்லை என ஈரானிய பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் இந்த நாசகார வேலைக்கு உரிய ஆனால் பெரிய விலை ஒன்றை செலுத்தியே ஆக வேண்டும் என்ன ஈரானிய அறிவித்திருக்கிறது..
