இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதி/நடத்துணர் (கண்டெக்டர்) வேலைவாய்ப்புக்கான விண்ணப்பம் கோரல். (ஆண்/பெண்)
இலங்கை போக்குவரத்து சபைமூலம் ஒப்பந்த அடிப்படையில் சாரதி மற்றும் நடதந்துனர் (ஆண்/பெண்) வேலை வாய்ப்புகளுக்காக ஆர்வமுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவு திகதி: 2025/07/31