மலையகத்தில் சடலம் மீட்பு..!

 

நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடரதல்ல தோட்டக் குடியிருப்பு பகுதியில் இருந்து இன்று (20) ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எஸ்.வடிவேல் 60 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகிறது.

இறந்த நிலையில் சடலம் இருப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post