இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் ஆசிரியர் கல்வியில் முதுமாணி கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் திகதி 01 யூலை 2025 இறுதித் திகதி 15 ஆகஸ்ட் 2025 ஆகும். இக் கற்கைநெறியானது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும். https://reginfo.ou.ac.lk/applyomline எனும் விலாசத்தில் நிகழ்நிலையில் விண்ணப்பிக்கமுடியும்.
மேலதிக தகவல்களுக்கு https://ou.ac.lk/programme/master-of-teacher-education-mte/ எனும் link மூலம் தொடர்பு கொள்ளமுடியும்.
.webp)

