கொழும்பு கட்டிடம் ஒன்றில் தீ பரவல்..!

 

நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

இதன் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.