அஸ்வெசும பயனாளர்களின் வங்கி கணக்குகளில் நாளை முதல் பணம் வரவு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

 

இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு மொத்தம் 3,003,840,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தகுதியுள்ள பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து உரிய தொகையைப் பெறலாம் என சபை தெரிவித்துள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post