சரிகமப இசை போட்டியில் இந்த வாரம் பழைய பாடல்கள் சுற்று இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் ஈழத்தை சேர்ந்த சபேசன் சக பெண் போட்டியாளருடன் இணைந்து ஆயிரம் நிலவே வா எனும் பாடலை பாடி நடுவர்களிடம் சிறப்பான பாராட்டை பெற்றுள்ளார்.
சக பெண் போட்டியாளர் தங்கமழையை தவற விட சபேசன் தங்க மழையில் நனைந்து நேரிடையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/share/v/1973zXttuD/