📢❤️😁 அறிவித்தல்  இந்த பிள்ளையை மன்னாரில் 2024.08.13 லிருந்து காணவில்லை. சத்து மா வேண்ட கடைக்கு போனவள் திரும்பி வரவேயில்லை. கண்டால் உடனடியாக பதில் தரவும். குடும்பமே தேடிட்டு இருக்கிறது. ( இரு நானும் கலாய்க்கிறன்  😁) நன்றி ராமநாதன் அர்ச்சுனா.