விமான எஞ்ஜினிற்குள் பாய்ந்த உயிர் விட்ட நபர் - இத்தாலியில் பதிவான சம்பவம்.
இத்தாலியின் மிலான் விமான நிலையத்தில் சற்று நேரத்தில் புறப்படவிருந்த விமானம் ஒன்றின் இயந்திர பகுதிக்குள் சுமார் 35 வயது நபர் ஒருவர் பாய்ந்து இறந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
