அஸ்வெசும கொடுப்பனவு பெற தகுதி இருந்தும் அஸ்வெசும கிடைக்காதவர்கள் இம்மாதம் 16 ம் திகதிவரை முறையீடு செய்யலாம். உங்கள் கிராமசேவையாளரை தொடர்பு கொண்டு உரிய வகையில் முறையீடுகளை மேற்கொள்ளவும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.