தாய் தூக்கி எறிந்து விட்டு சென்ற நிலையில் தாதியர்கள் தாயைப்போல் பராமரிக்கிறார்கள் குழந்தையை.
ஏராளமான தாய்மார் குழந்தையை தத்ததெடுக்க அழைப்பு எடுத்த வண்ணம் உள்ளார்கள்.
பரகஹதெனிய
சிங்கபுர வீதி வயல் வெளியில்
இரண்டு நாட்களுக்கு முன்னர்
கண்டெடுக்கப்பட்ட சிசுவின்
தற்போதைய புகைப்படம்!
இந்த குட்டி தேவதையின்
அழகை பாருங்கள்..🥹❤️