இனி இதற்கும் பணமா-சற்று முன் அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

 

நாட்டில் குறைந்துவரும் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு முக்கிய முடிவு

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு $500 (ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக பணம்) மானியம் வழங்க முடிவு