நோர்வேயில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !
வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
நோர்வே நாட்டில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்
இறப்புக்கான காரணம் அறியமுடியவில்லை , யாழ் பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த சுகன்ஜா ஹரிகரன் வயது 34 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றது இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது