எதிர்வரும் காலங்களில் பிறப்பு சான்றிதழில் இந்த இரண்டு விடயங்கள் முக்கியம் அற்றதாம்..!

 

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் பிறப்பு சான்றிதழில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் அற்றதாக ஆக்கப்படவுள்ளது.

1. தற்போதைய பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள, பெற்றோர் திருமணமானவர்களா? எனும் பகுதி நீக்கப்படும்.

2. குழந்தையின் தந்தையின் பெயரைக் குறிப்பிட முடியாத பட்சத்தில், தாயின் பெயரை அல்லது தாயின் குடும்பப் பெயரைக் குறிப்பிட முடியும்.