க.பொ.த சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் என சற்று முன் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.