வெளியானது O/L பரீட்சை முடிவுகள்-இணையத்தளம் இணைப்பு-உடனே பார்வையிடுங்கள்..!

 

2024 (2025)  ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது.


பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.