தித்திக்கும் திங்கள்-இன்றைய ராசிபலன்{11.8.2025}

 

தேதி: திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
புதிய பணிக்கான உத்திரவுகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.
ரிஷபம்
taurus-rishibum
எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
மிதுனம்
gemini-mithunum
மனதில் அமைதி நிலவும். தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். தொழில் விஷயங்களில் அரசு ஆதரவும், நன்மைகளும் உண்டு.
கன்னி
virgo-kanni
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்து, எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள்.
மகரம்
capricorn-magaram
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படலாம். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
கடகம்
cancer-kadagam
ஆரோக்கியக் குறைவினால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அதன் காரணமாக அரசுப் பணியாளர்கள் லீவு எடுக்க வேண்டியதிருக்கும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் தாமதப்படும்.
சிம்மம்
leo-simmam
பொருளாதார நிலை உயரும். வியாபார விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசால் ஆதாயம் உண்டு.
துலாம்
libra-thulam
குழந்தைகளின் பொறுப்பற்ற தன்மையினால் நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. நல்லவர் போல் நடித்து நண்பர்கள் நயவஞ்சகம் செய்வார்.
மீனம்
pisces-meenam
தாராளமாக இன்றி, பணப்புழக்கம் சுமாராக இருக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். கோபத்தை அடக்குவது நலம் தரும்.
தனுசு
sagittarius-thanusu
பழைய பாக்கிகள் விரைவாக வசூலாகும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்பட்டதால். மனக்கலக்கம் ஏற்படலாம். வீண் செலவுகள், பயணங்களில் தடங்கல்களும் ஏற்படும். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன்பெறும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post