கள்ளச்சாரயம்-13 வெளிநாட்டு குடாமகன்கள் பலி தொடர்பில்-குவைத் அரசு அதிரடி-சிக்கிய கள்ளசாராய அழகிகள்-அழகன்கள்..!{படங்கள்}

 குவைத்தில் ஏற்பட்ட துயரமான கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து இரவு பகலாக சோதனை கும்பலாக 67 பேர் வரையில் சிக்கினர்:

குவைத்தில் கள்ளச்சாராய மரணங்களை தொடந்து நாடு முழுவதும் இரவு பகலாக நடத்தப்பட்ட சோதனையில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 67 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்

நாட்டில் இயங்கி வந்த 10 கள்ளச்சாராய உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. வங்காளதேசம், நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுக‌ளை சேர்ந்தவர்களே சிக்கிய 67 பேரில் பெரும்பாலானவர்கள். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப் சவுத் அல்-சபாவின் மேற்பார்வையின் கீழ்,இந்த சோதனைகள் நடைபெற்றன.

















Arab Tamil Daily

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post