Posts

2025 O/L பரீட்சை நடைபெறும் திகதி சற்று முன் வெளியானது..!

 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.