பிறப்பின்போது அல்லது ஆறு வாரத்துக்குள் குழந்தை இறந்தால் 06 வாரம் விசேட விடுமுறை மேல் சொல்லப்பட்ட வகையில் சம்பவம் நடந்தால் கிடைக்கும் விசேட லீவில் (42 நாட்கள் )சனி,ஞாயிறு ,அரசாங்க விடுமுறை நாட்களும் உள்ளடங்கும் என தாபனப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
