Posts

சற்றுமுன் A/L-O/L மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்..!

 

 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை உரிய கால அட்டவணையில் நடத்துவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடலில் போது இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது