கஞ்சா போதையில் சிறுமியை துடிதுடிக்க கொலை செய்து சடலத்துடன் உறவு.வைத்த கொடூரன்..!

 

சிறுமி ஒருவரைக் கழுத்து நெரித்து கொலை செய்த பின்னர் சிறுமியின் சடலத்துடன் உடலுறவில் இருந்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்தக் கொடூர சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

தமிழகத்தின் நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் (வயது -26), கஞ்சா போதைக்கு அடிமையாகி, 17 வயது சிறுமியுடன் உறவில் இருந்துள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அறிந்தததையடுத்து, மாரிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சமீபத்தில் பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்தார்.

  பிணையில் விடுதலையாகி வந்த அன்றைய தினமே, சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற மாரிமுத்து, பணம் கேட்டதற்காக அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். 

பின்னர் சிறுமி உயிரிழந்த பிறகும் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியையே அதிர வைத்துள்ளது. 

அதனையடுத்து தானும் தற்கொலை செய்ய  முயற்சித்த வேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு  சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்தியா முழுவதும்  நாளுக்கு நாள் ஏதோவொரு வகையில் குற்றச் சம்பவங்கள் இடம்பெற்று வருவது  சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post