தெற்கு பிரான்சில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், வானம் அடர் புகையுடன் காணப்படுகிறது .
ஆட் பிராந்தியத்தில் 13,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து, 25 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன, ஒருவர் கொல்லப்பட்டார், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.



