பிறந்த குழந்தையை கொன்று புதைத்த பெற்ற தாயும்-மாமனும்-இலங்கையில் சம்பவம்..!{காணொளி இணைப்பு}

 

நேற்று இலங்கை மாவனல்ல பகுதியில்,பிறந்த குழந்தையை கொன்று புதைத்த மாமனும்-தாயும் கைது செய்ப்பட்டுள்ளனர்.

குறித்த மாமன் மூலம் தகாத உறவில் பிறந்த குழந்தையை இருவரும் சேர்ந்து கொன்று புதைத்தாக தெரிவிக்கபடுகிறது.



சம்பவ இடத்திற்கு வருகை தந்த  பொலிசார் இருவரையும் கைது செய்து அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.