கல்வி பெறும் மாணவர்களுக்கு மற்றுமொரு உதவி திட்டம்-சற்று முன் வெளியான தகவல்..!{அதிகம் பகிருங்கள்}

 

ஜனாதிபதி நிதியத்தால்

கல்வி பெறும் குழந்தைகளுக்கான உதவி திட்டம்


காட்டு யானை சேதம் காரணமாக பாதிக்கப்ட்ட குரும்பங்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர் உதவிதொகை வழங்கல்


நிவாரண உதவி தேவைப்படும் குடும்பங்களின் குழந்தைகளுக்கான மாதாந்த மாணவர் உதவி தொகை அல்லது கொடுப்பனவு வழங்குதல்


உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கு தேவையான நிதி உதவி வழங்குதல்


மேலதிக விபரங்கள் அருகிலுள்ள பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுகொள்ளுங்கள்..!


ஜனாதிபதி நிதியம் இப்பொழுது மக்கள் நிதியம்