முதலாம் தரத்தில் இணையும் மாணவர்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..?

நாட்டில் ஏற்பட்டுள்ள பிறப்பு வீதம் வீழ்ச்சியால்  1 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 360,000 ஆக இருந்த 1 ஆம் தரத்துக்கான மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 298,000 ஆகக் குறைந்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.