தமிழ் பேசும் மக்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய தகவல்-அதிகம் பகிருங்கள்..!

 

கௌரவ பிரதமருக்கு தமிழ் மொழி பேசுவபவர்கள் ஆங்கில மொழியில் உங்களது முறைப்பாடுகளை முன் வைக்கலாம். 

மின்னஞ்சல் மூலமாக முன்வைத்தால் அவர் 03 நாள்களுக்குள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்து விட்டு எமக்குப் பதில் தருகின்றார்.

அவரது மின்னஞ்சல் முகவரி.-  info@pmoffice.gov.lk

அவரது அஞ்சல் முகவரி - 

Dr. Harini Amarasuriya,

No.58, Sir Ernest De Silva Mawatha,

    Colombo 07.

தொடர்புத் தொலைபேசி இலக்கங்கள் - Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.

   Fax Numbers -   (+94) 112 575310, (+94) 112 574713.

Hotline Number - 1919.


--------------------------------------------------------------------------

பிரதமரின் செயலாளர் தொடர்பு விபரங்கள்.

Mr. G. Pradeep Saputhanthri

Secretary to the Prime Minister

Salary Code: SL 4

 Tel: +9411 2575311

 Fax: +9411 2575310

 Email: secpm@pmoffice.gov.lk

குறிப்பாக அரச துறை அதிகாரிகளின் முறைகேடுகள், நேர்மையின்மைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.

Tamil speakers can present their grievances in English language to Hon'ble Prime Minister. 

If submitted through e-mail, he will respond to us within 03 days after taking initial action.

Dr. Harini Amarasuriya,

No.58, Sir Ernest De Silva Mawatha,

    Colombo 07.

Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.

   Fax Numbers -   (+94) 112 575310, (+94) 112 574713.

Hotline Number - 1919.


--

Prime minister 's secretary contact details:

Mr. G. Pradeep Saputhanthri

Secretary to the Prime Minister

Salary Code: SL 4

 Tel: +9411 2575311

 Fax: +9411 2575310

 Email: secpm@pmoffice.gov.lk

Especially those affected by the malfeasance and dishonesty of government officials can present their grievances.