கிறீஸ் நாட்டில் பெரும் காட்டுத்தீ - பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரம் வனஜீவிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இரவு பகலாக தீயணைப்பு வீரர்கள் தீயையை கட்டுப்படுத்த போராடிவரும் நிலையில், தீ மக்கள் வசிப்பிடங்களுக்குள்ளும் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.









