பாணந்துறை பாதலீருக்காம வீதியில் லொரி ஒன்று வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதியதில் இரண்டிலும் பயணம் செய்த மாணவர்களும் வேறு சிலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
