இன்று காலை மொனராகலையில் தனியார் பேரூந்தும் அரச பேருந்தும் மோதி பாரிய விபத்து
மொனராகலை வெலியாய பகுதியில் யாத்திரை பேருந்தும் மொனராகலை டிப்போ பேருந்தும் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது
இவ் விபத்தில் பலர் காயமடைந்தனர். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.




