தெலுங்கானாவில் உள்ள வெதுப்பகத்தில் பெண்ணொருவர், கோழி இறைச்சி சிற்றுண்டி ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்
அந்தச் சிற்றுண்டியில் பாம்புக் குட்டி ஒன்று இறந்து கிடைப்பதைக் கண்டு குறித்த பெண் அதிர்ச்சியடைந்த நிலையில், வெதுப்பக உரிமையாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் புகார் அளித்தும், குறித்த வெதுப்பக உரிமையாளர் அதற்கான பதில் அளிக்காமையினால், அந்தப் பெண் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
