கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய கார்
இன்று (16) பதேனியா - அனுராதபுரம் வீதியில் மஹகல்கடவல எரிபொருள் நிலையத்திற்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், பலர் காயமடைந்து கல்கமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



