மட்டு நகரிலும் சோகம்-இளைஞன் பலி..!

 

மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் மரணம்

இன்று காலை 6.10 க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மட்டக்களப்புக்கும்   ஏறாவூருக்கிடையில் பயணித்துக்கொண்டிருந்த  நிலையில் குறித்த புகையிரத்தில் மோதிய இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்