இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை-சற்று முன் வெளியான அறிவிப்பு..!

 


தமிழ்,சிங்கள மொழி அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு.

தமிழ், சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 07.08.2025 ஆந் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.

அதேவேளை 08.08.2025-17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்.

மேலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 18.08.2025 தொடக்கம் 07.11.2025 வரையும், இரண்டாம் கட்டம் 08.12.2025 தொடக்கம் 19.12.2025 வரையும் அரச தமிழ் மொழி, சிங்கள மொழி பாடசாலைகள் இயங்கும்.