சற்று முன் நடு வீதியில் திடீரென முறிந்து விழுந்த மரம்-பல வாகனங்கள் சேதம்-இளைஞன் கவலைக்கிடம்..!{படங்கள்}
அம்பாந்தோட்டை தனமன்வில பகுதியில் பட்ட மரமொன்று வீதியின் குறுக்கே முறிந்து விழுந்ததில் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டதோடு மோட்டார்சைக்கிள் பயணித்த 24 வயதான இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.