Type Here to Get Search Results !

சற்றுமுன் 200அடி பள்ளத்தில் பேருந்நு விழுந்து கோர விபத்து இதுவரை 10பேர் பலி பலர் கவலைக்கிடம்

 


எல்ல வெல்லவாய வீதியில் கோர விபத்து எல்ல - வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 


24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 


எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தை சந்தித்துள்ளது.


விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad