கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் அருகே, தபால்மேடு பகுதியில் அமைந்திருந்தது அந்த சிறிய குண்டியால்நத்தம் கிராமம். அமைதியான அந்த ஊரில், யாரும் எதிர்பாராத ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது.
காட்டமுத்துவின் மனைவி ரேணுகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 40, ஒரு நாள் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அந்தக் காட்சி, ஊர் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ரேணுகாவின் மகள், தன் தாயின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்து, பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாள். காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
அவர்கள் ரேணுகாவின் உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்தபோது, 30 அடி தொலைவில் அவரது உடைந்த செல்போன் கிடைத்தது. செல்போனை ஆராய்ந்தபோது, ரேணுகா கடைசியாக பேசியவர் திருப்பதியின் மகன் ஏழுமலை, வயது 29, என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் ஏழுமலையைத் தேடி, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்தனர். விசாரணையில், ஒரு கொடூர உண்மை வெளிவந்தது.
அதனைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இது போன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குலைநடுங்க வைக்கும் கிரைம் கதைகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் Telegram சேனலை பின் தொடருங்கள். இந்த பதிவின் முடிவில் சேனலுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வாங்க கதைக்குள்ள போகலாம். போலீஸ் விசாரணையில், ஜூலை 25 அன்று, ஏழுமலை, 17 வயது சிறுவன் ராகுல், மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் குண்டியால்நத்தம் காட்டுப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
மது போதையில், ஏழுமலை ரேணுகாவை செல்போனில் அழைத்து, காட்டுக்கு வருமாறு கூறினார்.ரேணுகாவும், “ எனக்கு ஒரு குவாட்டர் வாங்கி வாருங்கள்,” என்று கூறி அங்கு சென்றார்.
அந்த இடத்துக்கு வந்த ரேணுகா, தன்னுடைய ஆடைகளை அப்படி இப்படி கழட்டி விட்டு இளசுகளை சூடேற்றினார். அதே, சூட்டோடு நால்வரும் காட்டில் அமர்ந்து மது அருந்தினர். மது போதை தலைக்கேற, ரேணுகாவின் ஆடைகள் ஒவ்வொன்றாக கழண்டு தரையில் விழுந்தன.
அதனை தொடர்ந்து, காட்டுக்குள்ளேயே அந்த மூன்று இளசுகளுடன் உல்லாசமாக இருந்தார் ரேணுகா. மேற்படி விஷயங்கள் வேகமெடுத்தன. சம்பவம் நடந்து முடிந்த பிறகு எல்லோரும் போதையில் தள்ளாடினார்கள். தன்னுடைய ஆடைகளை அணிந்தபடியே.. சரி, அப்போ நான் கிளம்புறேன்.. காசை எடு.. என ஏழுமலையிடம் பணம் கேட்டார் ரேணுகா.
“என்னிடம் பணம் இல்லை, நீ கிளம்பு, அப்புறம் பாத்துக்கலாம்..” என்று ஏழுமலை கூறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கோபத்தில் கொந்தளித்த ரேணுகா, ஏழுமலையின் செல்போனை பிடுங்கி, “பணம் கொடுத்துவிட்டு போனை எடு,” என்று சவால் விட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ஏழுமலை, ரேணுகாவை கொடூரமாகத் தாக்கினார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அரைகுறை ஆடையில் ரேணுகா அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
பயத்தில் தடுமாறிய ஏழுமலை, ராகுல், மற்றும் கோவிந்தராஜ் ஆகிய மூவரும் சடலத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடினர். காவல்துறையினர் மூவரையும் கைது செய்து, ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்தச் சம்பவம் குண்டியால்நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மது போதை, தகாத உறவு, மற்றும் வன்முறை ஆகியவை இந்த துயர மரணத்திற்கு வழிவகுத்ததாக காவல்துறை தெரிவித்தது.
வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.இந்தக் கொடூரம், அமைதியான கிராமத்தின் மனங்களில் ஆழமான காயத்தை விட்டுச் சென்றது.