சற்றுமுன் பாடசாலை அனுமதி தொடர்பில் மாணவர்களுக்கும்-பெற்றோர்களுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு..!

 


பாடசாலைகளின் 2 ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 27/2025 ஆம் இலக்கம் கொண்ட சுற்றுநிருபத்தை https://moe.gov.lk/en/circulars/ இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post