கச்சதீவு சென்ற அநுரவை-கடலில் சுறாவாக பின் தொடர்ந்த நடிகர் விஜய்-சற்று முன் வெளியான பரபரப்பு காட்சி

கச்சதீவை இலங்கை அரசு இந்தியாவுக்கு மீள தரவேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிகழக கட்சி தலைவருமான விஜய் அன்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று யாழ் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கச்ச தீவுக்கு விஜயம் மேற்கொண்டு தனது அறிக்கையில் கச்ச தீவு இலங்கைக்கு சொந்தமானது இந்தியாவுக்கு ஒரு போதும் கொடுப்பதாக இல்லை என மிகவும் காட்டமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அநுர கச்சதீவுக்கு படகில் செல்லும் காட்சி நிழல் படங்களாக வெளிவந்திருந்தது. அதில் மீம்ஸ் கிரியேற்றர்கள் பின்னால் சுறா விஜய் தொடர்ந்து வருவது போல் உருவாக்கி சமூகவலைத்தளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலான புகைப்படத்தையும் பதிவையும் அப்படியே தந்துள்ளோம்.

புகைப்படத்தை நன்றாக பார்த்தால் தெரியும் கச்சை தீவை பார்க்க சென்ற அனுரவை சுறா பாணியில் பின் தொடர்ந்து அவதானித்த விஜய் இந்த புகைப்படம் பல ஊடகங்களுக்கு கிடைக்க வில்லை! (சும்மா காமடி)  


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post