சற்றுமுன் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் இன்று பிலிப்பைன்ஸ், செபு நகரில் M6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் காரணமாக வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள்,வைத்தியர்கள்,ஊழியர்கள் என எல்லோருக்கு வீதிக்கு வந்தனர். இருந்த போதும் நோயாளிகளுக்கு வீதியில் வைத்து இடைவிடாத சிகிச்சை வழங்கும் வைத்திய ஊழியர்கள்.
இடுகைகள்



