Posts

மாங்குளம் வீதியில் கோர விபத்து நடந்தது என்ன

 

மாங்குளம் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்து டிப்பர் மற்றும் கார் மோதி மூவர் காயம்!! மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டனர்