கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களுக்கு மத்தியில், உயர்ந்த அந்தஸ்து கொண்ட இரு குடும்பங்களின் கதை ஒரு சோகமான முடிவை நோக்கி பயணித்தது. பிரமிளா முகர்ஜி, மேற்கு வங்கத்தின் தலைநகரில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி, தன் சக மாணவனான மனோ பானர்ஜியை காதலித்து வந்தார்.
இரு குடும்பங்களும் செல்வாக்கு மிக்கவை, அரசியல் தொடர்புகள் மற்றும் வசதி வாய்ப்புகளுடன் விளங்கின. இருவரின் காதலும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடியும் என முடிவாகியிருந்தது. படிப்பு முடிந்த பின் மனோ, தன் குடும்பத்தின் எண்ணெய் நிறுவனத்தை நிர்வகிக்கவும், பிரமிளாவை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், இந்த அழகிய கனவு ஒரு கொடூரமான முடிவை நோக்கி நகர்ந்தது.
பிரமிளாவின் தாய் கமலா முகர்ஜி, ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்திற்கு எதிராக இருந்தார். தன் மகளின் காதலுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கமலா, ஒரு நாள் மனோவுடன் நேரடியாக மோதினார்.
கணவர் அசோக் பானர்ஜி வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்று விட்ட நிலையில்,மகள், பிரமிளா கல்லூரிக்கு சென்று விட,மனோவை வீட்டுக்கு அழைத்தார் கமலா. வீட்டுக்கு வந்த மனோ, கமாலாவிடம், என்ன பிரச்சனை? ஏன் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.
அப்போது, கமலா தன் மோசமான பக்கத்தை வெளிப்படுத்தினார். என் முதல் திருமணம் தோல்வியடைந்ததற்கு காரணம், தன் முதல் கணவரின் தாம்பத்ய குறைபாடு தான். என்னுடைய இரண்டாவது கணவருக்கு பிறந்தவள் தான் பிரமிளா என கூறி, மனோவை அவமதிக்கும் வகையில் பேசினார்.
"நீ பிரமிளாவுடன் நெருக்கமாக இல்லை, ஒரு நண்பனாக மட்டுமே பழகுகிறாய். இதை என் மகளே என்னிடம் சொல்லியிருக்கிறாள், உன்னிடம் எதோ குறை இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கோடி கோடியாய் செலவு செய்து திருமணதிற்கு பிறகும் என் மகளுடன் நீ நெருக்கமாக இல்லாமல் போனால் நிலைமை என்ன..?" என்று கமலா கூறினார்.இது மனோவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தன் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் தான் பிரமிளாவுடன் நான் எல்லை மீறுவது கிடையாது வாதிட்ட மனோ, கமலாவின் அடுத்த கேள்வியால் மேலும் திகைத்தார்."முதலில் என்னை திருப்தி செய்.. என்னை திருப்தி படுத்தினால் பிறகு என் மகளை திருமணம் செய்யலாம்," என்று கமலா கூறியது, மனோவை உறைய வைத்தது. ஆனால், கமலாவின் இந்த அவமதிப்பை எதிர்கொள்ள முடிவு செய்த மனோ, தன் சுயமரியாதையை நிரூபிக்கும் முயற்சியில், கமலாவுடன் உடலுறவில் ஈடுபட்டார்.
இந்த மோதல், காதலாகவும், பின்னர் கூடலாகவும் மாறியது. கமலா, மனோவின் 'பணிவிடை'யால் மயங்கி, தன் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார். ஆனால், ருசி கண்ட பூனையாக மாறிய மனோ, பிரமிளாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, காதலியின் தாயுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் இது யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மனோவின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பிரமிளா, அவனை கண்காணிக்கத் தொடங்கினார். ஒரு நாள், மனோவின் கைபேசியை சோதித்தபோது, தன் தாயுடன் அவன் ஆடையின்றி இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ந்தார்.
உடனடியாக தன் தாயிடம் சென்று வாக்குவாதம் செய்த பிரமிளா, "என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் துரோகம் செய்து விட்டீர்கள்," என்று கடுமையாக சண்டையிட்டார். மேலும், வெளிநாட்டில் இருந்த தன் தந்தை அசோக் முகர்ஜிக்கு ஆதாரங்களை அனுப்பி, தாயின் துரோகத்தை அம்பலப்படுத்தினார். மனோவுடனும் கடுமையாக வாக்குவாதம் செய்த பிரமிளா, ஒரு கட்டத்தில் மோதல் கைகலப்பாக மாறியது.
ஆத்திரத்தில் மனோ, பிரமிளாவை தள்ளிவிட, அவர் மயங்கி விழுந்தார். நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த பிரமிளா, இறந்துவிட்டார் என்பது பின்னர் தான் கமலாவுக்கும் மனோவுக்கும் தெரியவந்தது.
வேறு வழியின்றி, மனோ காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொடூர உண்மை வெளியே வந்தது. கமலாவின் மோகமும், மனோவின் தவறான முடிவும், ஒரு குடும்பத்தை சின்னாபின்னமாக்கியது
பிரமிளாவின் மரணம், அரசியல் செல்வாக்கு மிக்க இந்த இரு குடும்பங்களின் மரியாதையையும் சிதைத்து, கொல்கத்தா சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், காதல், துரோகம், மற்றும் தவறான முடிவுகளின் விளைவாக ஒரு இளம் உயிர் பறிபோன சோகத்தை நமக்கு உணர்த்துகிறது.
