யாழ் கட்டுவன் - மயிலிட்டி பிரதான வீதியில் குடைசாய்ந்த டிப்பர் இன்று யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேச சபைக்குற்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான பிராதான வீதியான கட்டுவன் - மயிலிட்டி வீதியிலே சல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்று முன்னாள் வந்த வாகனத்திற்கு வழிவிட வீதியின் ஓரத்திற்க்கு சென்ற போது வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தோட்டக் காணியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


