ஏன் கொலை செய்ய உடந்தையாக இருந்தேன் சற்று முன் செவ்வந்தி பகீர் வாக்குமூலம்
எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. கெஹெல்பத்தர பத்மே என்னை, ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன் - செவ்வந்தி
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.