நேருக்கு நேர் எதிர்க்கொண்ட பஸ் வண்டியும் லொறியும்!
இரத்தினபுரி எஹலியகொடை வீதியில் குருவிட்ட நகரை அண்மித்து தனியார் பஸ் வண்டி ஒன்றும், லொறியும் மோதி இடம் பெற்ற விப த்தில் லொறியின் சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் வண்டியின் சாரதி மற்றும் சில பயணிகளும் சிறு காயங்களுக்கு உள்ளானதால் சிகிச்சை பெற்றுள்ளனர்.


