சந்திரிகா குமாரதுங்க உயிருடன் உள்ளார். அவர் காலமானார் என பரவும் செய்தியில், எந்த உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.