இலங்கை அரசுக்கு தண்ணி காட்டிய இஷாரா செவ்வந்தி சற்றுமுன் கைது வெளியானது அதிர்ச்சித்தகவல்

 


கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.